தமிழக அரசு "டோட்டல் பெயிலியர்": ராமதாஸ்
விழுப்புரம்:
தமிழக அரசு அனைத்து விதத்திலும் தோல்வி அடைந்து விட்டது என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் கூட இன்னும் நிதி நிலைமைசீரடையவில்லை. போகப் போக இன்னும் மோசமாகத்தான் உள்ளது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முற்றிலும் தேக்கமடைந்து விட்டது. இந்த ஆட்சியில் விவசாயிகள்,மாணவர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும்போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். வழக்குகளும் சராமாரியாகத் தொடுக்கப்படுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தினால் தவறில்லைஎன்ற கருத்தை நான் கூறினேன். அப்படிப்பட்ட தேவை ஏற்பட்டால் அப்பிரிவைப்பயன்படுத்துவதில் தவறே இல்லை என்றார் ராமதாஸ்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications