மதுரை என்ஜினியரிங் கல்லூரியில் நவீன தகவல் தொடர்பு ஆய்வகம்
மதுரை:
மதுரை தியாகராஜா என்ஜினியரிங் கல்லூரியில் அனைத்து வகையான தகவல் தொடர்புவசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஏஜிலெண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் இந்த ஆய்வகத்தைஅமைத்துள்ளது.
தமிழகத்தில் படிக்கும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்துவகையான தகவல்களும் இந்த ஆய்வத்தில் கிடைக்கும் வகையில் இந்த ஆய்வக மையம்செயல்படுகிறது.
"சிக்னல் ஆசில்லாஸ்கோப், லாஜிக் அனலைஸிஸ் சிஸ்டம், மைக்ரோவேவ் நெட்வொர்க்அனலைஸர் உள்ளிட்ட பல கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறைப்பயிற்சியே இல்லாமல் இந்திய மாணவர்கள் தவித்து வந்தனர். இனி அந்தக் கவலையே இல்லை"என்றார் இந்தியாவுக்கான ஏஜிலெண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் கேவல் கண்ணா.
தங்கள் நிறுவனம் தயாரித்து வைத்துள்ள இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வதன் மூலம் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு படித்து முடித்த பின் வேலை வாய்ப்புநிச்சயம் கிடைக்கும் என்றும் கண்ணா கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications