ஜெ. தலையிடலாமே: ராமதாஸ் யோசனை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு உடனடியாக லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள லாரி உரிமையாளர்கள்வேலை நிறுத்தத்தில் முக்கால்வாசி கோரிக்கைகளை வட மாநிலத்தவர்தான் தீர்க்க வேண்டும். அப்படியிருக்கதமிழக மக்கள் எதற்காக இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவேண்டும்?
முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு லாரிகள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் மட்டும் லாரிகளை இயக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் தேசிய அளவில் லாரி ஸ்டிரைக் நடந்தபோது முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும்என்று நீங்கள் (ஜெயலலிதா) அறிக்கை விட்டீர்கள். இப்போது அதே பொறுப்பு உங்களிக்கும் உள்ளது.
லாரி உரிமையாளர்களும் தங்களது சமூகப் பொறுப்பை உணர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றுகூறியுள்ளார் அவர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications