பாஞ்சாலங்குறிச்சியில் 7 பழங்கால பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 பீரங்கிக் குண்டுகள் வீரபாண்டியகட்டபொம்மனின் சொந்த ஊரான பாஞ்சாலங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ஆதிகத்ததை எதிர்த்து வீரத்துடன் போராடிய குறுநில மன்னன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனது நாட்டின் தலைநகராக விளங்கிய பெருமை பாஞ்சாலங்குறிச்சிக்கு உண்டு.
இங்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகேதொல்பொருள் துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 பீரங்கிக் குண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டன.
4 அடி அகலமும் அரை கிலோ எடையும் கொண்டுள்ள இந்தக் குண்டுகள் அருங்காட்சியகத்தில்வைக்கப்படவுள்ளன.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications