கோவை குண்டு வெடிப்பு கைதி மதானிக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான கேரள மக்கள் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 1998ல் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 60 பேர்கொல்லப்பட்டனர்.
தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதானி, அல்-உம்மா பாஷா உள்ளிட்ட 168 பேர் கைதுசெய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறையில் இருந்த மதானி இன்று காலை திடீரென மயக்கமடைந்தார். மேலும் லேசானநெஞ்சு வலியாலும் அவர் அவதிப்பபட்டார்.
இதையடுத்து சிறை டாக்டர்கள் அவரைப் பரிசோதித்து மருத்துவமனையில் சேர்க்கபரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மதானிசேர்க்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மதானி தற்போது நலமுடன் உள்ளதாகமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications