சேலம் அரசு மருத்துவமனை முன் நோயாளி தீக்குளிப்பு
சேலம்:
சேலம் அரசு மருத்தவமனை முன்பாக நோயாளி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் தங்கி ஒரு நோயாளி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென்று மருத்துவமனையில் வாசலுக்கு விரைந்து வந்து, தன் உடம்பில்கெரசினை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
மளமளவென்று ஒரு சில நிமிடங்களில் நடைபெற்ற இந்தச் செயலால் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் சிலர் மட்டும் சுதாரித்துக் கொண்டு விரைந்து சென்று தீயை அணைத்து அந்தநோயாளியைக் காப்பாற்றி மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குத் தற்போது தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை டாக்டர்கள் சரியாகவே கவனிப்பதில்லை என்ற புகார்எப்போதுமே உண்டு. அதிலும் சேலம் அரசு மருத்துவமனையில் இந்தப் புகார் குறித்து கேட்கவேவேண்டாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் தவறான சிகிச்சை செய்யப்பட்ட2 வயது ஆண் குழந்தை ஒன்று முதலில் கையை இழந்து, பின்னர் உயிரையே இழந்ததுநினைவிருக்கலாம்.
இந்நிலையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனை முன்பாகநோயாளி தீக்குளித்திருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications