லாரி உரிமையாளர்கள் - தமிழக அரசு பேச்சு தோல்வி
சென்னை:
லாரி உரிமையாளர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும்எட்டப்படவில்லை.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக அம்மாநிலத்தில் லாரிஉரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டனர்.
இதேபோல் தமிழக அரசும் லாரி உரிமையாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. தமிழகஅரசின் போக்குவரத்துத் துறை கமிஷனர் பழனியப்பனுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
சென்னை நகருக்குள் லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகள் குறித்து பழனியப்பனிடம் லாரி உரிமையாளர்கள் புகார் கூறினர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள செக் போஸ்ட்களில் அதிகாரிகளை நியமித்து "ஓவர் லோடு" ஏற்றும்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாக அப்போது பழனியப்பன் உறுதி அளித்தார்.
மேலும் சென்னைக்குள் லாரிகள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுப்பதாகவும் பழனியப்பன்கூறினார்.
ஆனாலும் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எடுக்கும் முடிவைப்பொறுத்தே தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து அறிவிப்போம் என லாரிஉரிமையாளர்கள் கூறி விட்டனர்.
இதனால் தமிழக அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே எந்தவிதமான உடன்பாடும்இந்தப் பேச்சுவார்த்தையின்போது எட்டப்படவில்லை. எனவே லாரிகள் வேலைநிறுத்தம்தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications