வேலூர் அருகே மற்றொரு பயங்கரம்: தாய்-மகனைக் கொன்று நகைகள் கொள்ளை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள காட்பாடியில் வங்கி ஊழியரின் மனைவி, மகனைக் கொன்று தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூரில் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு நகைகள்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்து 3 நாட்களுக்குள்ளாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஆர்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பாரத ஸ்டேட்வங்கியில் முதுநிலை கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி பெயர்பிரேமகுமாரி. இவர்களுக்கு 12 வயதான பிரசாந்த் என்ற ஒரே மகன் மட்டுமே. அவன் 7ம் வகுப்புபடித்து வந்தான்.
வங்கி வேலையாக நேற்று காலை குமரேசன் வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். இந்நிலையில்பிற்பகலில் யாரோ சிலர் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்து பிரேமகுமாரியையும், பிரசாந்த்தையும்கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர் பிரேமகுமாரியின் கழுத்தில் இருந்த நகைகளை அவர்கள் கொள்ளையடித்தும்சென்றுள்ளனர்.
மாலையில் பக்கத்து வீட்டுக் காரர்கள் சிலர் தற்செயலாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான்கொலை நடந்த விவரம் தெரிய வந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு தெரியவில்லை. காட்பாடியில் பட்டப் பகலில்நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18ம் தேதி இரவுதான் வேலூரில் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பகுதியில் மற்றொரு கொலை, கொள்ளைச்சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications