கோவில் தேர் இழுத்த புல்டோசர்.. பக்தர்கள் இல்லாததால் பரிதாபம்!
சென்னை:
சென்னையில் தேரை இழுக்க போதுமான பக்தர்கள் இல்லாத காரணத்தால், புல்டோசர் வரவழைக்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது.
சென்னை பாரிமுனைப் பகுதியில் கேசவ பெருமாள்கோவில் உள்ளது. இங்கு கடந்த 14 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோத்சவ விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேரோட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடந்தது. ஆனால் அதிர்ச்சியூட்டும் விதமாக, தேரை இழுக்க போதுமான பக்தர்கள் வரவில்லை.மிகவும் சொற்ப எண்ணிக்கையில் தான் பக்தர்கள் காணப்பட்டனர். இவர்களை வைத்து தேரை இழுப்பது சாத்தியமில்லை என்பதைஉணர்ந்த கோவில் நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
இதையடுத்து புல்டோசர் மூலம் தேரை இழுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து புல்டோசர் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தேர்இழுக்கப்பட்டது. ஒருவழியாய் தேரோட்டம் நடந்து முடிந்தது. கோவில் தேரை இழுக்க பக்தர்கள் வராததும், புல்டோசர் வந்து தேரைஇழுத்துச் சென்றதையும் பார்த்து கோவிலுக்கு வந்திருந்த சில பக்தர்களும் மிகுந்த மன வேதனையுற்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications