கொடைக்கானல் அருகே எரிமலை வெடிப்பு?: மலை பிளந்து பாறைக் குழம்பு ஓடுகிறது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள மலை பிளந்து, அதிலிருந்து கரும்புகையும், கற்பாறைக்குழம்பும் வெளி வர ஆரம்பித்துள்ளது.
இது எரிமலையாக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
கொடைக்கானல் அருகே, தாண்டிக்குடி பக்கத்தில் உள்ளது தச்சன் கோடை எனப்படும் மலை. இந்த மலை திடீரெனபிளவுபட்டது. அந்தப் பிளவுப் பகுதியிலிருந்து கரும்புகையும், உருகிய, சூடான கற்பாறைக் குழம்பும் வந்துகொண்டுள்ளது.
இந்த குழம்பு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை ஓடியுள்ளது. அந்த குழம்பு ஓடிய பகுதிகளில் இருந்தசெடிககள், மரங்கள் அனைத்தும் கருகி விட்டன.
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்துசுற்று,வட்டார கிராமங்களில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அது எரிமலையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் புவியியல் வல்லுனர்களுக்கும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடனும் அவசரஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications