மின்சாரம் திருடினால் குண்டர் சட்டம் பாயும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மின் திருட்டி ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் மெயின் லைன்களில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடுவோர் எண்ணிக்கைஅதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மின்துறைக்கு பல கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுவருகிறது.
இதைத் தடுக்க மின் திருட்டி ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யலாம் என்றுஆலோசித்து வருவதாக மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கடந்த இரண்டரை ஆணடுகளில் ரூ. 6.41 கோடிஅபராதம் வசூலிக்கப்பட்ட்டுள்ளது என்றார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications