கருணாநிதி குணமடைந்தார்: மருத்துவமனையிலிருந்து "டிஸ்சார்ஜ்"
சென்னை:
பொதுக் கூட்ட மேடையிலேயே உடல் நலம் குன்றியதைத் தொடர்ந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி 3 மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற "தொல்காப்பியப் பூங்கா" நூல் வெளியீட்டு விழாவில்கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது விழா மேடையிலேயே அவருக்கு திடீரென்றுதலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து கோயம்புத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிரசிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சுமார் 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடல் நிலை சீரடைந்தது. உடல் முழுவதும் குணமடைந்த நிலையில் நேற்றுமாலை சுமார் 5 மணிக்கு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு டெலிபோன் செய்த பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். தற்போது தன் உடல்நிலை பரவாயில்லை என்று ராமதாசிடம் அப்போது தெரிவித்தார் கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications