காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வாட்லாப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக்கேள்விப்பட்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து தீவிரவாதிகளும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையேசுமார் 7 மணி நேரத்திற்கு பயங்கரத் துப்பாக்கச் சண்டை நடந்தது.
இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications