வறுமையின் கொடுமை: சென்னையில் குடும்பமே தற்கொலை
சென்னை:
சென்னை அருகே வறுமை காரணமாக ஒரு பெண்ணும் அவருடைய 3 குழந்தைகளும் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள அரும்பாக்கத்தைச் சேர்ந்த வையாபுரிஎன்பவர் அப்பள வியாபாரம் செய்து வந்தார். ஆனால் இந்தத் தொழில் சரியாக நடைபெறாதகாரணத்தால் அவர் ஏராளமாக வெளியில் கடன் வாங்கி இருந்தார்.
இதனால் குடும்பத்தை நடத்துவதற்குக் கூட அவரால் இயலவில்லை. இதைத் தொடர்ந்துகுடும்பத்தினருடன் தற்கொலை செய்ய அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து குளிர் பானம் மற்றும் இனிப்புகளை வாங்கி வந்த வையாபுரி, அதில் விஷத்தைக்கலந்து தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்குக் கொடுத்தார்.
அவற்றைச் சாப்பிட்ட 3 குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாகஇறந்தனர். வையாபுரியின் மனைவி உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
வையாபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம்குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications