வீரப்பனைப் பிடிக்க மத்தியப் படை தேவையில்லை: டி.ஜி.பி. கோவிந்த்
கன்னியாகுமரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்தியப் படை தேவையில்லை என்று தமிழகடி.ஜி.பியான கோவிந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 151 பெண் கமாண்டோக்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்குத் தொடர் ஓட்டம்மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தொடர் ஓட்டத்தை இன்று காலை கோவிந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. மிகவும் சரியாகத்தான்பயன்படுத்தப்பட்டக் கொண்டிருக்கிறது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள "நக்கீரன்" ஆசிரியர் கோபாலிடம் போலீசார்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக மத்தியப் படையினரை நாங்கள் கோர மாட்டோம். தற்போது அவனைப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினரே போதுமானது.
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
வேலூரில் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேரைச் சுட்டுக் கொன்று விட்டு நகைகளைக்கொள்ளையடித்து தப்பி ஓடிய கொலையாளிகள் குறித்து முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன.அவர்கள் வெகு விரைவில் பிடிபடுவார்கள் என்றார் கோவிந்த்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications