ரூ. 30 கோடி செலவில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம்: வாஜ்பாய் திறந்து வைக்கிறார்
சென்னை:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் ரூ. 30 செலவில்விரிவாக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பயணிகள் காத்திருக்கும் வளாகம், தங்கும் அறை ஆகியவைவிரிவாக்கப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகத்தின் முழு புளோரிங்கும் மாற்றப்பட்டுள்ளது.பயணிகளுக்கு பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பெரிய விமானங்கள் இறங்க வசதியாக ரன்-வேயும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் வாஜ்பாய் வரும் மே 4ம் தேதி தொடங்கிவைக்கிறார். தனி விமானத்தில் சென்னை வரும் வாஜ்பாயுடன் விமானப் போக்குவரத்துத்துறைஅமைச்சர் ஷானவாஸ் ஹூசேனும் வருகிறார்.
வழியில் பெங்களூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாஜ்பாய், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்நிறுவனம் தயாரித்துள்ள லைட் காம்பேட் ஏர்கிராப்ட் (எல்.சி.ஏ.) போர் விமானத்தை நாட்டுக்குஅர்ப்பணிக்கிறார்.
இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications