ராமநாதபுரம் அருகே "மார்பின்" போதைப் பொருள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே ரூ.15,850 மதிப்புள்ள "மார்பின்" என்ற போதைப் பொருள் பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் என்ற கிராமத்தில் போதைப் பொருள் நடமாட்டம்இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தக் கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்த தனிப் படைப் போலீசார் அங்குள்ளவீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் இருந்த 550 கிராம் "மார்பின்" போதைப் பொருளைப் போலீசார்கைப்பற்றினர். அதை வைத்திருந்த 32 வயது மதிக்கத்தக்க ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.15,850 எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications