டெல்லி விமான நிலையத்தில் பெர்னாண்டசுக்கு சார்ஸ் சோதனை
டெல்லி:
சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு சார்ஸ்பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லிதிரும்பினார்.
சார்ஸ் நோய் தோன்றியதாகக் கருதப்படும் சீனாவிலிருந்து பெர்னாண்டஸ் நாடு திரும்புவதால்அவருக்கும் சார்ஸ் நோய் பரிசோதனை செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசுஅறிவித்திருந்தது.
அதன்படி டெல்லி வந்து சேர்ந்த பெர்னாண்டசுக்கு விமான நிலையத்தில் இன்று சார்ஸ் பரிசோதனைசெய்யப்பட்டது. சார்ஸ் நோய்க் கிருமிகள் அவரைத் தாக்கியிருக்கவில்லை என்று அப்போது தெரியவந்தது.
இதையடுத்தே அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
வெளியே வந்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம் கூறுகையில், சீனாவிலிருந்து நான் கிளம்பும்போதேஎனக்கு சார்ஸ் நோய் இருக்கிறதா என்று சோதனை செய்தார்கள். இப்போது மீண்டும் செய்துள்ளனர்என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications