காய்கறிகள் விலை இன்னும் குறையவில்லை: மக்கள் அதிருப்தி
சென்னை:
லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்ட பிறகும் கூட சென்னை நகரில் காய்கறிகள் விலை சற்றும்குறையாததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சமீபத்தில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி விலைகள்ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன. லாரிகள் மீண்டும் ஓடத் தொடங்கினால்தான் காய்கறிகள் விலைகுறையும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஸ்டிரைக் முடிந்து கிட்டத்தட்ட 4 நாட்கள் ஆகியும் கூட காய்கறிகளின் விலைஅப்படியேதான் உள்ளது. இதனால் சென்னை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்துதான் சென்னைநகருக்கு காய்கறிகள் வருகின்றன. அதேபோல, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்துதக்காளி போன்ற சில பழங்கள் வருகின்றன.
இவற்றின் விளைச்சல் அங்கு தற்போது குறைவாக இருப்பதால் காய்கறிகள், கனிகள் வரத்துகுறைந்துள்ளது. இதனால் விலை அப்படியே இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள்தெரிவிக்கின்றனர்.
தற்போதைய காய்கறி விலை நிலவரம்: கேரட் - கிலோவுக்கு ரூ.10 முதல் 12 வரை, பீட்ரூட் - ரூ.7வரை, தக்காளி - ரூ.15 வரை, பெரிய வெங்காயம் - ரூ.10 வரை, உருளைக் கிழங்கு - ரூ.10 வரைவிற்கப்படுகின்றன. ஒரு ஆப்பிள் ரூ.15க்கும், ஒரு டஜன் வாழைப்பழம் ரூ.20 வரையும்விற்கப்படுகின்றன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications