"சிங்காரச் சென்னை"யில் மாடுகள் வளர்க்கத் தடை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் மாடுகள் வளர்க்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையை அத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இன்று சட்டசபையில்தாக்கல்செய்து பேசினார். அவர் பேசுகையில்,
மாடுகளை வளர்ப்போர் அமைத்திருக்கும் மாட்டுக் கொட்டகைகளிலிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்கள் மழை நீர் வடிகால் அமைப்புகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்குச் சென்று அவற்றைஅடைத்து விடுகின்றன.
மேலும் நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள், ஈக்கள் பரவவும் மாடுகள் முக்கியக் காரணமாகஉள்ளன. சாலைகளிலும் மாடுகள் சரளமாக திரிவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இதனால் சென்னை நகருக்குள் மாடுகளை வளர்க்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவுஉடனடியாக அமலுக்கு வருகிறது என்றார் சம்பத்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications