பிருத்வி ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை
பலசூர் (ஒரிசா):
இந்திய ஏவுகணையான "பிருத்வி" இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்திய ராணுவமும், டி.ஆர்.டி.ஓ. நிறுவனமும் இணைந்து இன்று காலை 11.27 மணிக்கு ஒரிசாவில்உள்ள சந்திப்பூர் சோதனைத் தளத்தில் இந்தச் சோதனையை நடத்தின.
8.56 மீட்டர் நீளம் கொண்ட பிருத்வி ஏவுகணை இன்று ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இலக்கைச்சென்று வெற்றிகரமாகத் தாக்கியது.
பிருத்வி சுமார் 150 முதல் 250 கி.மீ. தொலைவிற்குச் சென்று தாக்கும் திறன் கொண்டது. ஏற்கனவேஇந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி ஏவுகணை, இந்திய விமானப் படை மற்றும்கடற்படை ஆகியவற்றிலும் சேர்க்கப்படும் வகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
சுமார் 4.6 டன் எடையுள்ள வெடிபொருட்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட பிருத்வி ஏவுகணைமுதல் முறையாகக் கடந்த 1988ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பரிசோதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications