லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட அதிகாரியின் மனைவிக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மணல் திருடர்களால் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வருவாய் ஆய்வாளரின் மனைவியிடம்ரூ.5லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை முதல்வர்ஜெயலலிதா வழங்கினார்.
காஞ்சிபுரம் அருகே சண்முகசுந்தரம் என்ற வருவாய்ஆய்வாளர் கடந்த வாரம் பாலாற்றில்திருட்டுத்தனமாக மணல் எடுத்துக் கொண்டிருந்தவர்களைத் தடுக்கமுயன்றார். அப்போது அவர்களில் ஒருவன் சண்முகசுந்தரத்தை லாரியால் ஏற்றிக் கொன்று விட்டான்.
இந்தச் சம்பவத்தையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியைக் கைது செய்துலாரியையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சண்முகசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றுஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தலைமைச் செயலகத்திற்கு சண்முகசுந்தரத்தின் மனைவி சுலோச்சனாவரவழைக்கப்பட்டார். அவரிடம் ரூ.5லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஜெயலலிதா.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications