மதுரையில் கர்ப்பிணி டாக்டர் தற்கொலை
மதுரை:
மதுரையில் கர்ப்பிணி டாக்டர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சிங்கராயர் காலனியில் வசித்து வந்தவர் சித்த மருத்துவ டாக்டர் மலர்விழி. இவருக்கும்டாக்டர் சிவகடாட்சம் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்குமுன் திருமணம் நடந்தது.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டாக்டர் சிவகடாட்சம் வெளியே சென்றிருந்தபோது டாக்டர் மலர்விழி மட்டும் வீட்டில்தனியாக இருந்தார். அவர் 2 மாத கர்ப்பமாகவும் இருந்தார்.
பின்னர் டாக்டர் சிவகடாட்சம் வீடு திரும்பியபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் டாக்டர்மலர்விழி தரையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்தவமனையில்சேர்க்கப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குளிர்பானத்தில் விஷத்தைக்கலந்து டாக்டர் மலர்விழி குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications