ஆற்றில் மணல் திருடினால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்
சென்னை:
ஆற்றுப் படுகைகளில் மணல் திருடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் திருடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.இதுபோல் ஆற்றில் மணல் திருடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
ஆற்றில் மணல் திருடியதாக சமீபத்தில் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மணல்திருடுவதற்காக அவர்கள் பயன்படுத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14 லட்சம் வரைஅபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் நயினார் நாகேந்திரன்.
கடந்த வாரம் காஞ்சிபுரம் அருகே பாலாற்றுப் படுகையில் மணல் திருட்டைத் தடுத்த அதிகாரியானசண்முகசுந்தரம் என்பவர் லாரியால் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார் என்பதுநினைவிருக்கலாம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications