அமெரிக்காவில் டெண்டுல்கருக்கு ஆபரேஷன் நடந்தது
பால்டிமோர் (அமெரிக்கா):
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கருக்கு அமெரிக்காவில்உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின்போது பந்தை கேட்ச்பிடித்தபோது டெண்டுல்கரின் இடது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இருந்தாலும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை டெண்டுல்கர் இறுதிப் போட்டி வரைகொண்டு சென்றதோடு நில்லாமல், 673 ரன்களைக் குவித்து "தொடர் நாயகன்" விருதையும் தட்டிச்சென்றார்.
ஆனாலும் அவருடைய இடது கையில் தொடர்ந்து வலி இருந்து வந்தது. இதையடுத்துஅமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள டெண்டுல்கரின்மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி சமீபத்தில் அமெரிக்காவின் பால்டிமோருக்கு வந்து சேர்ந்தார் டெண்டுல்கர். இங்குள்ளசினாய் மருத்துவமனையில் நேற்று அவருடைய இடது கையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
டெண்டுல்கரின் இடது கை சுண்டு விரல் காயம் முழுவதுமாகச் சரியாக 3 மாதங்கள் ஆகும் என்றுஅறுவைச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications