சார்ஸ் நோயாளிக்கு எதிராய் சாலை மறியல்
பெண்ணாத்தூர்:
வேலூர் அருகே உள்ள பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சார்ஸ் நோயாளி ஏழுமலைக்குசிகிச்சை அளிக்க அந்த ஊரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக இன்று அந்த கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதையடுத்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஏழுமலையை 10 நாட்களுக்கு இந்தசுகாதார நிலையத்தில் தனிமைப்படுத்தி வைத்திருக்க மாவட்ட கலெக்டரும், மருத்துவ அதிகாரிகளும் முடிவுசெய்துள்ளனர்.
ஆனால், இதற்கு பெண்ணாத்தூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று சுமார் 300 கிராம மக்கள் திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டனர். சுகாதார நிலையத்தில் ஏழுமலைக்கு சிகிச்சை தந்தால் இந்த ஊரைச் சேர்ந்தமற்றவர்களுக்கும் சார்ஸ் நோய் பரவும் என வதந்தி கிளம்பியதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் 50 பேரைக் கைது செய்து மற்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
இதனால் பெண்ணாத்தூரில் பெரும பரபரப்பு நிலவுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications