சென்னையில் வரதராஜ பெருமாள்
சென்னை:
இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாள் சென்னையில்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இலங்கையில் அமைதிப் பணிகளை மேற்கொண்டிருந்த இந்திய ராணுவம், அங்கிருந்துவாபஸ் பெறப்பட்டதும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் குடும்பத்துடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.முதலில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் ராஜஸ்தான்மாநிலம் ஆஜ்மீரில் வைக்கப்பட்டார்,
இதற்கிடையே 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வரதராஜ பெருமாள்மீண்டும் இலங்கை திரும்பினார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆஜ்மீர் திரும்பினார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவர் வேறு ஒரு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாக உளவுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் எந்த இடத்திற்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்என்பது தெரிவிக்கவில்லை. டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வரதராஜ பெருமாள் தன் மனைவி கெளரி, 3 மகள்கள்மற்றும் மைத்துனியுடன் சென்னைக்கு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சென்னையிலேயே குடும்பத்துடன் தங்க அவர் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால் அவர் எங்கு தங்கியுள்ளார், அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதா என்றுதெரியவில்லை.
இந்திய வெளியுறவுத்துறை, ரா, ஐ.பி. மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீசாரின் நேரடிப்பாதுகாப்பில் வரதராஜ பெருமாள் வைக்கப்பட்டுள்ளார். அவரது செலவுகளை இந்தியவெளியுறவுத்துறை தான் ஏற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications