தடுமாறும் சீனா: இந்தியாவுக்கு அடித்த லாட்டரி
டெல்லி:
சீனாவில் சார்ஸ் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந் நாட்டுக்கான ஜவுளி ஆர்டர்களை பலநாடுகள் திரும்பப் பெற்று வருகின்றன. அந்த ஆர்டர்களை இந்தியாவுக்கு திருப்பி விட்டுள்ளன.
இதனால் திருப்பூர் உள்பட இந்தியாவின் ஜவுளி நகர்கள் பெரும் லாபம் அடையும் என்று தெரிகிறது.
சார்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சீனாவிடம் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள்அஞ்சி வருகின்றன. இதனால் சீனாவுக்குத் தரப்பட்ட பல மில்லியன் மதிப்புள்ள ஆர்டர்களை ரத்து செய்துள்ளன.
அவற்றை இந்தியாவுக்குத் திருப்பி விட்டுள்ளன. இதையடுத்து ஐரோப்பாவுக்கு இந்திய ஜவுளி ஏற்றுமதி பலமடங்கு அதிகரிக்க உள்ளது. இதை எப்படியாவது எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள இந்தியாதிட்டமிட்டுள்ளது.
ஜவுளி ஏற்றுமதி குறித்து விவாதிக்க மத்திய ஜவுளித்துறை செயலாளர் மகாபாத்ரா ஐரோப்பிய நாடுகளுக்கு அவசரபயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளார்.
பீதியில் சீனா:
இதற்கிடையே சார்ஸ் நோய் தனது உச்சத்தை அடைந்து வருவதாக சீன நலத்துறை அறிவித்துள்ளது. இதனால் மிகஎச்சரிக்கையுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு சீன அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். சார்ஸ்சுக்கு எதிராகமக்கள் போராட்டம் நடத்த சீனா தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications