வேலூர் சார்ஸ் நோயாளி டிஸ்சார்ஜ்
வேலூர்:
சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஏழுமலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டுக்குத் திரும்பினார்.
சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஏழுமலை. விடுமுறைக்காக அவர் தன் சொந்தஊருக்கு வந்தபோது, அவருக்கு சார்ஸ் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சார்ஸ் நோய் இருப்பதை புனேயில் உள்ள தேசியவைரஸ் ஆய்வுக் கழகம் உறுதி செய்தது.
இருப்பினும் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணமாகி விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.இதையடுத்து கடந்த 2 நாட்களாக மருத்துவமனையிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டு முழுமையாககண்காணிக்கப்பட்டார் ஏழுமலை.
இந்நிலையில் தற்போது முற்றிலும் குணமடைந்து விட்டதாலும், அவர் மூலம் சார்ஸ் பிறருக்கு பரவும்வாய்ப்பே இல்லை என்பதாலும் ஏழுமலையை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள சின்ன புஷ்பகிரிக்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் சில நாட்களுக்கு ஏழுமலை முழுமையாககண்காணிக்கப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications