கடலூர் சிறையில் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மத்திய சிறையில் ஆறுமுகம் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாகஅடைக்கப்பட்டிருந்தார். இவரும், இவரது மனைவி சந்திராவும் கடந்த 1993ம் ஆண்டு நடந்தகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் சந்திரா.
தங்களது தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் அப்பீல்செய்திருந்தனர். ஆனால் தண்டனையை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள்தண்டனையைக் குறைத்து 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக மாற்றியது.
இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் நேற்று அதிகாலை தனது சிறை அறையின் உத்தரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications