தமிழக பெண் பெங்களூர் மருத்துவமனையில் சாவு
பெங்களூர்:
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் பெங்களூர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம் வேளாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் தன்னுடைய 6 வயதுமகள் மற்றும் 4 வயது மகனுடன் பெங்களூர் வந்துள்ளார்.
அப்போது அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து
பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் புஷ்பாவையும் அவருடைய குழந்தைகளையும்ஒரு பெண் கொண்டு வந்து சேர்த்து விட்டுச் சென்று விட்டார்.
இந்நிலையில் புஷ்பா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தாயை இழந்த அவருடைய 2குழந்தைகளும் மருத்துவமனையிலேயே பரிதாபமாக விழித்துக் கொண்டிருக்கின்றன.
மருத்துவமனை பதிவேட்டில் உள்ள தகவலின் அடிப்படையில்தான் இறந்த பெண்ணின் பெயர்புஷ்பா என்றும் அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பெங்களூர் வில்ஸன் கார்டன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications