சீனாவில் இந்திய சார்ஸ் நோயாளி
பெய்ஜிங்:
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில்ஒருவர் இந்தியர் என்று தெரியவந்துள்ளது.
இப்போது பெய்ஜிங்கில் சார்ஸினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் 3 பேர் உள்ளனர். இதில் ஒருவர் இந்தியர்இன்னும் இருவர் அமெரிக்கர்கள் என பெய்ஜிங் நகராட்சியின் நலக் கமிட்டி இயக்குனர் காய் புசோ தெரிவித்தார்.
இதில் அமெரிக்கர்கள் இருவருக்கும் நோய் குணமாகிவிட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் இருந்துசில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். ஆனால், இந்தியருக்கு நோய் தீவிரமாக உள்ளது. அவருக்குத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர கனடா, ஆஸ்திரேலியா, கிர்கிஸ்தான், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் 6பேருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டு சரியாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சீனத் தநைகர் பெய்ஜிங்கில் மட்டும் இதுவரை 1,897 பேர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புசோதெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications