நெடுமாறனின் சொத்துக்கள் குறித்து போலீசார் விசாரணை
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனின் சொத்துக்கள்குறித்து விவரம் சேகரிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு பணம் கைமாறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏற்கனவே நக்கீரன் ஆசிரியர்கோபாலிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நெடுமாறனையும் கொளத்தூர் மணியையும் சேர்க்கமுயற்சி நடந்து வருகிறது.
ராஜ்குமாரை மீட்கச் சென்ற நெடுமாறன் மூலமும் வீரப்பனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் வழக்குப் போடும்வேலை தொடங்கியுள்ளது. வீரப்பனுக்கு தருவதற்காக வழங்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை நெடுமாறனும்,கொளத்தூர் மணியும் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற ரீதியில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா என்று போலீசார்முயற்சித்து வருகின்றனர்.
வீரப்பன் விவகாரத்துக்குப் பின் இந்த இருவரும் புதிதாக சொத்து ஏதும் வாங்கினார்களா என்று விசாரித்துவருவதாகக் கூறும் போலீசார் இது தொடர்பாக பத்திரப் பதிவு அலுவலங்களில் இருந்து தங்கள் விசாரணையைஆரம்பித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப் பதிவு அலுவலங்களில் இந்த விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார்இறங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications