ஜி.எஸ்.எல்.வி: கவுண்ட்டெளன் தொடங்கியது
சென்னை:
இந்தியா விண்ணில் செலுத்த உள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கவுண்ட்டெளன் இன்று அதிகாலை 1.58 மணிக்குத் தொடங்கியது. இந்தராக்கெட் நாளை மாலை 4.58க்கு விண்ணில் பாய உள்ளது.
இந்த ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் 1,800 கிலோ எடை கொண்ட ஜிசாட்-2 என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.
செலுத்தப்பட்ட 999வது நொடியில் ஜிசாட் செயற்கைக் கோளை இந்த ராக்கெட் புவி வட்டப் பாதையில் செலுத்தும்.
2001ம் ஆண்டில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக இந்தச் சோதனை நடக்கிறது.
இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சி பிரதமர் வாஜ்பாய்க்கு பிரத்யோகமாய் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே இந்தியாவுடன் சேர்ந்து செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்த இஸ்ரேல் முன் வந்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகள் பெங்களூர் வந்து இஸ்ரோ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications