ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதிய சித்த வைத்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தலைமைச் செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதிய சித்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.
வேலூரைச் சேர்ந்த பாரம்பரிய சித்த வைத்தியர் ஜெயக்குமார். இவருக்கு 47 வயதாகிறது. தான் வேலையின்றி தவித்து வருவதாகவும்,வேலை வழங்கக் கோரி தலைமைச் செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம்எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம் குறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் வேலூர் போலீஸாருக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து வேலூர் தெற்கு காவல்நிலையப் போலீஸார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன் என்று ஜெயக்குமார் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கொடுத்தார்.இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications