குடிநீர் குழாய்க்காக அரிவாள் சண்டை: போலீஸ் துப்பாக்கிச் சூடு
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஏற்பட்ட திடீர் கலவரததை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அயத்தூர் என்ற கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குடிநீர் குழாயை எங்கள் பகுதியில் தான் போட வேண்டும் என்றுகோரி இரு வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்த இந்தப் பிரச்சனை பின்னர் அடிதடியாக மாறியது. தொடர்ந்து வீடுகளில் இருந்து அரிவாள், கத்திகளைஎடுத்து வந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைக்க முயன்றனர். ஆனால், இதனால் பலன் ஏற்படவில்லை.இதைத் தொடர்ந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதன் பின்னர் தான் இரு தரப்பினரும் சிதறி ஓடினர். இப்போது அங்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதால் அமைதி நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications