நீதிபதியின் மனிதாபிமானம்: புத்துயிர் பெற்ற மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி
சென்னை:
சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துஅவரைக் காப்பாற்றியுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா.
நீதிபதி கலிபுல்லா வழக்கம் போல, ஆலப்பாக்கம் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் ஒருமூதாட்டி மண்ணில் கிடந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் அந்தப் பாட்டி.
இதைப் பார்த்த நீதிபதி அங்கிருந்தவாறே தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையரைத் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆணையர் உடனடியாக முகப்பேர் பகுதியிலிருந்து இயங்கி வரும் பான்யன் என்ற ஆதரவற்றோர் காப்பகத்தைத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பான்யன் அமைப்பினர் விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டுதங்களது காப்பகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கவும் நீதிபதி ஏற்பாடு செய்தார். அவரை தொடர்ந்து பான்யன் இல்லத்திலேயேவைத்திருக்கும்படியும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications