குர்ரானை தமிழில் படிக்க கோரிய முஸ்லீம் குடும்பங்கள் சமூக புறக்கணிப்பு
திருநெல்வேலி:
திருக்குர்ரானை தமிழில் படிக்குமாறு வற்புறுத்திய 11 முஸ்லீம் குடும்பத்தினருக்கு சமூக புறக்கணிப்பு தண்டனைவழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களில் 11 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ளபள்ளிவாசலில் திருக்குர்ரானை தமிழிலேயே ஓதுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு மற்ற முஸ்லீம்கள்மறுத்து விட்டனர்.
மேலும் தமிழில் குர்ரானை ஓதுமாறு கூறிய 11 குடும்பத்தினரையும் அவர்கள் தனிமைப்படுத்தி விட்டனர்.அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் மற்றவர்கள் அழைப்பு விடுப்பதில்லை.
மேலும் அந்த 11 குடும்பத்தினருக்கும் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்றும் அவர்களுக்கு சமூகப்புறக்கணிப்பு தண்டனை வழங்குவது என்றும் முடிவு செய்து அதை அமல்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து மாவட்ட கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சித் தலைவர் சுனில்பாலிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications