சாலையில் கிடந்த ரூ.50,000: போலீஸிடம் ஒப்படைத்தார் நிருபர்
சென்னை:
சாலையில் கிடந்த ரூ.50,000 பணம் கொண்ட பையைக் கண்டெடுத்த சென்னை பத்திரிக்கை நிருபர் ஒருவர் அதைப்பத்திரமாகப் போலீஸ் உதவிக் கமிஷனரிடம் ஒப்படைத்தார்.
"மக்கள் குரல்" நாளிதழில் நிருபராக இருப்பவர் குணசேகரன். இவர் சமீபத்தில் இரவு நேரத்தில் கே.கே. நகர்பகுதியில் தனது நண்பரோடு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கில் இருந்து ஒரு தோல் பை கீழே விழுந்தது.ஆனால் அதைக் கவனிக்காமல் அந்த பைக்கில் சென்றவர்கள் போய் விட்டார்கள்.
ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த குணசேகரன் தற்செயலாக அந்தத் தோல் பை விழுந்ததைப் பார்த்துவிட்டார். உடனே அந்தப் பையை எடுத்துக் கொண்டு அந்த பைக்கைத் துரத்தினார். ஆனால் பைக் வேகமாகச்சென்று மறைந்து விட்டது.
இதையடுத்து மறுநாள் காலை அந்தப் பணப் பையை சென்னை துறைமுகம் உதவி போலீஸ் கமிஷனரிடம்ஒப்படைத்தார் குணசேகரன். அந்தப் பையில் ரூ.50,000 பணம் இருந்தது.
பையைப் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்த குணசேகரனை உதவி போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications