நவீன அஸ்ட்ரா ஏவுகணை: இந்தியா சோதனை
பாலாசூர்:
எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்த போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் அஸ்ட்ரா என்ற புதிய ஏவுகணையை இந்தியாவெற்றிகரமாக சோதனையிட்டுள்ளது.
இதுவரை அக்னி, பிருத்வி (தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்க), பிரம்மோஸ் (கப்பலில் இருந்து கப்பலைத் தாக்க), நாக்(டாங்கிகளைத் தகர்க்க), திரிசூல் (தரை, கப்பலில் இருந்து செலுத்த), ஆகாஷ் (தரையிலிருந்து விமானத்தைத் தாக்க) ஆகிய ஏவுகணைகளைஇந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையான டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனையிட்டுள்ளது.
இதில் ஆகாஷ் போதிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந் நிலையில் விமானத்தில் இருந்து விமானம், ஹெலிகாப்டர்களைத் தாக்கும் அஸ்ட்ரா ஏவுகணை முதல்முறையாகசோதனையிடப்பட்டுள்ளது.
ஒரிஸ்ஸாவில் பாலாசூரில் உள்ள சண்டிபூர் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனை நடந்தது.
நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு இந்தச் சோதனை நடந்தது.
திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை 25 முதல் 40 கி.மீ. வரை விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ விரட்டிச் சென்று தாக்கும்seek and destroy தொழில்நுட்பம் கொண்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications