வாஜ்பாயை அவமானப்படுத்தியது திமுகதான்: இல.கணேசன்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை வரவேற்றதுடன் ஜெயலலிதாவின் கடமை முடிந்து விட்டது. ஆனால் வரவேற்கவும்வராமல், விழாவிலும் யாரும் கலந்து கொள்ளாமல் வாஜ்பாயை அவமதித்தது திமுக தலைவர்கள் தான் என்று பா.ஜ.க. அகில இந்தியச்செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது: முதல்வர் என்றமுறையில் விமான நிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை ஜெயலலிதா வரவேற்று தனது கடமையைசெய்து விட்டார். திமுகவினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, ஜெயலலிதாவுக்கு, விமான நிலைய விழாவில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது.
ஆனால், வாஜ்பாயை வரவேற்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வரவில்லை. அதேபோல, விமான நிலைய விழாவிலும் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் திமுகவினர்தான் வாஜ்பாயைஅவமதித்துள்ளனர்.
வாஜ்பாயை வரவேற்க, தமிழக அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தனர். சென்னை மாநகராட்சி துணை மேயர் வந்திருந்தார். ஆனால்அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்த தாம்பரம் திமுக எம்.எல்.ஏ வாஜ்பாயை வரவேற்க வரவில்லை என்றார் கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications