வாடிப்பட்டியில் சிறுமி கொலை: பலாத்காரம் செய்யப்பட்டாள்?
Subscribe to Oneindia Tamil
வாடிப்பட்டி:
வாடிப்பட்டியில் 6 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாள். அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிஇருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மதுரை ஜெயில்ரோட்டைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் கோமளா. கோடை விடுமுறையையொட்டி வாடிப்பட்டியில் உள்ள தனதுஉறவினரின் வீட்டுக்கு கோமளவை அனுப்பி வைத்தார் சுந்தர்.
உறவினரின் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த கோமளா திடீரென காணாமல் போனாள். அவளை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் ஒரு புதருக்குள் உடலெங்கும் வெட்டுக் காய்களுடன் கோமளா இறந்துகிடந்தாள்.
அவளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications