வீட்டு வசதி வாரிய நிலம் 20 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு
சென்னை:
சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 2.83 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக வீட்டு வசதிவாரியத்திற்கே கிடைத்துள்ளது.
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள இந்திரா நகரில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 2.83 ஏக்கர்நிலத்தை பரசுராமன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்தார்.
இதை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் நீதிமன்றத்தில்வழக்குத்தொடரப்பட்டது. இதற்கிடையேஆக்கிரமித்திருந்த நிலத்தில் வீடுகள் கட்டி அவற்றை வாடைக்கு விட்டிருந்தார் பரசுராமன். சில நிலங்களைபிறருக்கு விற்று விட்டார்.
இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பரசுராமன் ஆக்கிரமித்த நிலம், வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமானதுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்குகட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த மீட்பு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications