குடிபோதையில் பலருக்கு கத்தி குத்து: ஒருவர் பலி- மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வடபழனியில் குடிபோதையில் டெய்லர் ஒருவரைக் கொன்று விட்டு 3 பேரைக் காயப்படுத்தி விட்டுத் தலைமறைவான நபரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
வடபழனி பகுதியில் இரவு நேரத்திவ் குடிபோதையில் வெறித்தனமாக ஓடிய ரமேஷ் பாபு என்பவர், சாலையோரம் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த ராஜு என்ற டெய்லரை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
பின்னர் மேலும் 3 பேரையும் கத்தியால் குத்தினார். இதில் அவர்களும் படுகாயமடைந்தனர்.
இந்த வெறிச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாகி விட்ட அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் சென்னைப் புறநகர்ப் பகுதியான நெற்குன்றம் அருகே அவர் பிடிபட்டார்.
அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டவாராக இருக்கலாம் என்றும் தெரிகிறது. தீவிர விசாரணை நடந்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications