வைகோ குறித்து வேலூரில் பரவிய திடீர் வதந்தி!
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல் நலம் குறித்து வேலூரில் திடீரென நேற்று மாலை வதந்தி பரவியது. இதனால் நகரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் வைகோ அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வைகோசிறையிலேயே மயங்கி விழுந்து விட்டதாகவும், அவசரமாக அவர் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியது.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களும் ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் பொது மக்களும் சிறையில் கூடினர். மதிமுகவினரில் பலரும்பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறைக்கு வெளியே வந்த ஜெயிலர் ராமச்சந்திரன், வைகோ முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், சிறைக்குள் அவர்வாலிபால் ஆடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் போலீசாரும் ஓடி வந்து மதிமுகவினரை சமாதானப்படுத்தினர். இதன் பிறகே வதந்திக்கு முடிவு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications