தொடர் நஷ்டம்: 4 அரசு நிறுவனங்களை மூட ஆடிட்டர் ஜெனரல் பரிந்துரை
சென்னை:
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழக அரசுக்குச் சொந்தமான 4 நிறுவனங்களை மூடி விடுமாறு மத்திய அரசின் கணக்குத் தணிக்கைதலைமை ஆடிட்டர் ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.
தணிக்கை அதிகாரியின் பரிந்துரை விவரம்:
தமிழ்நாடு பெயின்ட்ஸ் மற்றும் அல்லைட் புராடக்ட் நிறுவனம், மாநில பொறியியல் மற்றும் சேவை நிறுவனம், பல்லவன் போக்குவரத்துஆலோசனைக் கழகம், தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனம் ஆகியவை தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 15 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகியும் ஒரு ஆண்டு கூட லாபம் ஈட்டவில்லை.
மேலும் இவற்றில் புரளும் தொகையின் அளவு கூட 4 கோடியைத் தாண்டவில்லை. இதனால் இந்த நிறுவனங்களை மூடினால் தான்அரடுக்கு ஏற்பட்டு வரும் நஷ்யடத்தைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரையால் இந் நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications