பங்களாதேஷில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள்
டெல்லி:
பங்களாதேஷில் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. இந்தியாவுக்கு எதிராக 155 தீவிரவாத முகாம்களை நடத்தி வருவதாகஇந்திய உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன.
இவற்றைை உடனே மூட நடவடிக்கை எடுக்குமாறு பங்களாதேஷ் அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
ஐ.எஸ்.ஐ. தவிர அல்-கொய்தாவின் நிதியுதவியுடன் இந்தத் தீவிரவாதிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.குறிப்பாக இந்தியாவின் வட-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாகா, போடோ, உல்பா, திரிபுரா தீவிரவாதிகளுக்கு இந்தமுகாம்களில் பயிற்சி தரப்படுகிறது.
இந்தியாவில் தேடப்பட்டு வரும் 85 தீவிரவாதிகள் பங்களாதேஷில் தான் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை தன்னிடம் ஒப்படைக்குமாறும் இந்தியா கோரியுள்ளது.
பங்களாதேஷின் காக்ஸ் பஜார், சில்ஹிட், சிட்டகாங் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் உள்ளன.
இந்த முகாம்களின் முழு விவரத்தையும் சமீபத்தில் பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் இந்தியவெளியுறவுத்துறைச் செயலாளர் கபில் சிபல் வழங்கியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications