ஊட்டி சென்றார் ஆளுநர் ராமமோகன் ராவ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊட்டியில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியைத் துவக்கி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ்அங்கு கிளம்பிச் சென்றார்.
ஊட்டியில் குளுகுளு சீசன் "சூடு" பிடித்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துகுவிந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஊட்டியில் 107வது மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த மலர்க் கண்காட்சியைத் துவக்கி வைப்பதற்காக ராமமோகன் ராவ் இன்று காலை ஊட்டிக்குப் புறப்பட்டுச்சென்றார்.
மலர்க் கண்காட்சியில் 17,000க்கும் மேற்பட்ட மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் 250க்கும்மேற்பட்ட பூந்தோட்டங்களும் அமைக்கப்படவுள்ளன. சிறப்பான முறையில் வடிவமைக்கப்படும்பூந்தோட்டங்களுக்குப் பரிசுகளும் காத்துள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications