பழைய கோழிக் கறி கொடுத்து உடல் நலத்தை கெடுத்தார்கள்: அழகிரி புகார்
திருச்சி:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானஅழகிரி சிறை நிர்வாகத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்த அவரை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சால்வைபோர்த்தி, கட்டித் தழுவி, கண் கலங்க வரவேற்றார். அதே போல அவர்களின் தாயார் தயாளு அம்மாளும்அழகிரியைக் கண்டவுடன் கண் கலங்கினார்.
பின்னர் தனது குடும்பத்தினருடன் மதுரை புறப்பட்ட அழகிரி அங்கு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர்,உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி பெங்களூர் கிளம்பினார். இன்று முதல் பெங்களூர் முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன்தினசரி அவர் ஆஜராகி கையெழுத்திடுவார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
சிறை அதிகாரிகளுக்கு முதல் வகுப்பு என்றால் என்ன என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு மாதமாக மின் விசிறிகூட கொடுக்கப்படவில்லை. மிகுந்த தொல்லைப்படுத்தினார்கள்.
பழைய கோழிக் கறியைக் கொடுத்து எனது உடல் நலத்தைக் கெடுத்தார்கள். சேலம் சிறையில் முல்லைவேந்தனுக்குஏற்பட்ட கதி (ரெளடிகளால் கழுத்து அறுக்கப்பட்டது) எனக்கும் ஏற்படுமோ என்று கூட நான் பயப்பட வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது.
என் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு. அதை ஏற்கனவே கூறியுள்ளேன். இப்போதும் அதைத்தான்கூறுகிறேன் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications