கோவையை வாட்டும் குடிநீர்ப் பஞ்சம்
கோவை:
கோவை மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறுவானி அணையில் இதுவரை இல்லாத அளவுக்கு நீர் இருப்பு குறைந்துவிட்டது.
கோவை மாநகருக்கு குடிநீர் விநயோகம் செய்வதில் சிறுவானி மற்றும் பில்லூர் அணைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் சிறுவானிஅணையில் தண்ணீர் சுத்தமாக வறண்டு விட்டது. அங்கு வெறும் 863 மீட்டர் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதனால் குடிநீர்த் தேவைக்கு சிறுவானியை நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் திறன் கொண்ட மின்சார பம்புகள் மூலம் தண்ணீர்எடுத்து வினியோகிப்பது குறித்து மாநிகராட்சி நர்வாகம் யோசித்து வருகிறது.
இதனால் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் குடிநீர்ப் பிரச்சினையே ஏற்படாத கோவை நகரில் தற்போது ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 வரை விற்கப்படுகிறது.
தற்போது சிறுவானி வேறு வறண்டு விட்டதால், கடும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது ஏற்பட்டு புயல் சின்னத்தால் கோவை பகுதியிலும் மழை பெய்தால் தான் இந்தத் தட்டுப்பாடு நீங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications